திங்கள், 29 நவம்பர், 2010

கல்லூரி நட்பு

மூன்றாண்டுகள் பழகினாலும்,
முகம் மறவா உன் நட்பை,
முனகிக் கொண்டிருப்பேன்,
முடியாத வயதிலும்,
முதிர்ந்த உன் நண்பனாய்.

புதன், 15 செப்டம்பர், 2010

முன்னுரை

எனது சிந்தனையில்
இன்றைய இளைஞர்
பற்றிய பார்வையை
உம்மோடு காண இன்றிலிருந்து
இனிதாய் இந்த நாவல் பயணம்.....
நமக்காக... நம் இளைஞர்காக...
அவர்கள் படும் இன்பமும், துன்பமும்
இங்கே...